Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம்.

பிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம்.

பிரித்தானியாவில் பாடசாலைகள் மே 25 முதல் மீண்டும் திறக்கப்படலாம். சிகையலங்கார கடைகள் மற்றும் துணிக்கடைகள் மே 11 முதல் மீண்டும் திறக்கப்படலாம். உடற்பயிற்சி நிலையங்கள்,திரையரங்குகள் ஜூன் 15 முதல் திறக்கப்படலாம்.பிரதமர் போரிஸ் ஜான்சன் கொரோனா வைரஸிலிருந்து மீண்டு டவுனிங் வீதி உத்தியோக பூர்வ இல்லத்திற்கு சில வாரங்களுக்குள் திரும்ப உள்ளார். 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஒரு வருடத்திற்கு ‘சிவப்பு’ எச்சரிக்கையை எதிர்கொள்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *