Breaking News
Home / ஈழச் செய்திகள் / யாழில் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய குடி மகன்கள்..!

யாழில் மதுபான விற்பனை நிலையங்களில் அலை மோதிய குடி மகன்கள்..!

சிறீலங்காவில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இதன் படி யாழ்ப்பாணத்திலும் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது. நாடு முழுவதும் ஊரடங்கு அமுல் படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருந்தன.

கிட்டத் தட்ட ஒரு மாதமாக மதுக் கடைகள் திறக்காததால் குடிமக்கள் பெரும் திண்டாட்டத் அனுபவித்தனர். இன்று காலையில் மதுக்கடைகள் திறந்ததும், முதல் வேலையாக மதுக் கடைகளை நோக்கியே ஓடிச் சென்றனர்.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *