Breaking News
Home / உலகம் / சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 8,014 உயர்வு.

சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்று மொத்த எண்ணிக்கை 8,014 உயர்வு.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சிங்கப்பூரில் இன்று (திங்கட்கிழமை) மட்டும் மேலதிகமாக 1,426 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூரில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 8,014 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தங்குமிடங்களில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள் என அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்திற்குள்ளான 11 பேர் இது வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *