Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள்.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 449 இறப்புகள் பதிவாகி உள்ளதாகவும், மொத்த இறப்புகள் 16,509 ஆக உயர்ந்துள்ளதாகவும் NHS தெரிவித்துள்ளது.

இதே வேளை புதிதாக இனம் காணப்பட்ட 4,676 தொற்றாளர்களுடன், பிரித்தானியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 124,743 ஆக அதிகரித்துள்ளது. கடந்த பல நாட்களில் ஏற்றபட்ட உச்சபட்ச மரணங்கள், பாதிப்புகளுடன் ஒப்பிடுகையில் கடந்த 24 மணித்தியாலம், மரணங்களிலும், பாதிப்புகளிலும் குறைந்த நாளாக பதிவாகி உள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *