Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கொரோனா வைரசிற்கான தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் விரைவில் ..!

பிரித்தானியாவில் கொரோனா வைரசிற்கான தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் விரைவில் ..!

பிரித்தானிய ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரசிற்கான தடுப்பூசியின் மனித பரிசோதனைகள் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார செயலாளர் மாட் ஹான்கொக் ( Matt Hancock ) அறிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஹான்கொக், (Matt Hancock) ஒக்ஸ்போர்ட் குழுவினருக்கு அவர்களின் மருத்துவ பரிசோதனைகளுக்கு நிதியளிக்க 20 மில்லியன் பவுண்ஸ் வழங்குவதாகவும், மேலும் 22.5 மில்லியன் பவுண்ஸ் லண்டனின் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சிக்கு வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *