Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / ஸ்பெயினில் ஒரே நாளில் 6,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று !

ஸ்பெயினில் ஒரே நாளில் 6,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று !

ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் வெள்ளிக்கிழமை 24.04.2020 நிலவரப்படி ஒரே நாளில் 6,740 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றாளராக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றாளராக பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 219,764ஆக உயர்வடைந்துள்ளது. அத்துடன் வெள்ளி அன்று மட்டும் 367 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22,524 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 104,885பேர் சிகிச்சை பெற்றுவருதோடு, 7,705 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். 92,355பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *