Breaking News
Home / உலகம் / “ஏணை” திரைப்படம் இப்பொழுது You tube வழியே பார்க்கலாம்.

“ஏணை” திரைப்படம் இப்பொழுது You tube வழியே பார்க்கலாம்.

படத்தினைப் பார்க்கக் கீழுள்ள இணைப்பை அழுத்தவும்.

https://www.youtube.com/watch?v=TJRiPdHkpwM&feature=share&fbclid=IwAR18Dsr-KLjPFbzOL6K1abvgCPEgBGz8RoCUOjJ15CFlkvUWbMvvz330370

தென்னிந்தியத் திரைத்துறைக்கு ஈழ மக்களாகிய நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை இனியாவது சரி சமனாக எம் ஈழத்தின் படைப்புகளுக்கு கொடுப்போமா ? இதோ …! , பிரான்சில் வசிக்கும் அஜந்தன் அவர்களின் படைப்பில் எம் மண்ணின் மைந்தர்கள் இணைந்து படைத்த எம் கதைக்களம் ..! பார்க்கத் தவறாதீர்கள் ..!

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *