Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 500 கடக்கின்றது.

சிறீலங்காவில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 500 கடக்கின்றது.

இன்று மாலை 22:10 மணிக்கு சுகாதார மேம்பாட்டுப் பணியகம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் சிறீலங்காவில் இது வரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 505 ஆகவும் இறந்தவர்களின் எண்ணிக்கையில் மாற்றமின்றி 9 ஆகவும் காணப்படுகின்றது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *