Breaking News
Home / உலகம் / பிரித்தானிய வீதிகள் போக்குவரத்தால் நிரம்பி வழிந்தன.

பிரித்தானிய வீதிகள் போக்குவரத்தால் நிரம்பி வழிந்தன.

பிரித்தானியாவில் உள்ளிருப்புக் காலம் ஆறாவது வாரமாகத் தொடர்கையில் A 40 மற்றும் A 102 பெரு வீதிகள் இன்று காலை போக்குவரத்தால் நிரம்பியிருந்தன.மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லத் தொடங்குகிறார்கள் என்பதற்கான மேலதிக சான்றாக லண்டன் வீதிகள் இன்று காலை 7.30 மணியளவில் போக்குவரத்தால் நிரம்பி வழிந்தன.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *