Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / சுவிஸ் – முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் மக்கள்.

சுவிஸ் – முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் மக்கள்.

நீண்ட காத்திருப்பிற்கு பின்னர் சில முக்கிய தேவைகளை மீளப்பெறும் சுவிஸ் மக்கள். இன்று (27.04.2020) காலை தாவரவியல் மற்றும் பல அங்காடி கடைகளுக்கு முன்பாக மக்கள் அலையலையாத் திரண்டுள்ளார்கள்.

கடைகள் திறந்த சில நிமிடங்களுக்குப் பின் மக்கள் நுழைவாயிலில் காத்திருந்தனர் என்று KEYSTONE-ATS பத்திரிகை ஒன்றில் பதிவாகியுள்ளது. மேலும் சிகையலங்காரம், பராமரிப்பு அலுவலங்கள், அழகு நிலையங்கள், தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கக்கூடிய நிலையில் கொரோனா தொற்றுக்கு எதிராக தங்கள் பாதுகாப்புத் திட்டங்களை உறுதியாக அமைத்து இன்று மீள் திறக்கப்படுகிறது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *