Breaking News
Home / உலகம் / ஏப்ரல் 28 ஆம் நாள் முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உலகளாவிய நிலைமை ஒரு பார்வை.

ஏப்ரல் 28 ஆம் நாள் முடிவில் கோவிட்-19 வைரஸ் தொற்று குறித்த உலகளாவிய நிலைமை ஒரு பார்வை.

நோய்த்தொற்று உலகளாவிய மொத்தம்: 31,38,569
நாடுகள் வாரியாக ஏப்பிரல் 28 முடிவில் நோய்த்தொற்று மொத்த எண்ணிக்கை வருமாறு. 50 ஆயிரத்தைக் கடந்த நாடுகள் மட்டும். (உலகளாவிய மொத்த எண்ணிக்கையிலான சதவீதம் அடைப்புக்குறிக்குள்).

  1. அமெரிக்கா – 10,35,765; (33%)
  2. ஸ்பெயின் – 2,32,128 (7.4%)
  3. இத்தாலி – 2,01,505 (6.4%)
  4. பிரான்ஸ் – 1,65,842 (5.3%)
  5. இங்கிலாந்து – 1,61,145 (5.1%)
  6. ஜேர்மனி – 1,59,945 (5.1%)
  7. துருக்கி – 1,14,653 (3.6%)
  8. ரஸ்சியா – 93,558 (3.0%)
  9. ஈரான் – 92,584 (2.9%)
  10. சீனா – 82,858 (2.6%)
  11. பிறேசில் – 73,235 (2.3%)
  12. கனடா – 51,150 (1.6%)

இறப்பு உலகளாவிய மொத்தம் – 2,17,963
நாடுகள் வாரியாக ஏப்பிரல் 28 முடிவில் இறப்பு மொத்த எண்ணிக்கை வருமாறு. 5 ஆயிரத்தைக் கடந்த நாடுகள் மட்டும். (உலகளாவிய மொத்த எண்ணிக்கையிலான சதவீதம் அடைப்புக்குறிக்குள்).

  1. அமெரிக்கா – 59,266 (27.2%)
  2. இத்தாலி – 27,359 (12.5%)
  3. ஸ்பெயின் – 23,822 (10.9%)
  4. பிரான்ஸ் – 23,660 (10.8%)
  5. இங்கிலாந்து – 21,678 (9.9%)
  6. பெல்ஜியம் – 7,331 (3.4%)
  7. ஜேர்மனி – 6,326 (2.9%)
  8. ஈரான் – 5,877 (2.7%)
  9. பிறேசில் – 5,083 (2.3%)

ஏப்ரல் 28ஆம் நாளிலான 24 மணித்தியாளத்தில் நோய்த்தொற்று எண்ணிக்கையில் முதன்மையான நாடுகள் வருமாறு

  1. அமெரிக்கா – 25,258
  2. ரஸ்சியா – 6,411
  3. பிறேசில் – 5,789
  4. இங்கிலாந்து – 3,996
  5. ஸ்பெயின் – 2,706
  6. பெரு – 2,491
  7. துருக்கி – 2,392
  8. இத்தாலி – 2,041
  9. இந்தியா – 1,836
  10. கனடா – 1,534
    கடந்த சில நாட்களான இவ்வரிசையில் இணைந்து முன்நகர்ந்துவரும் புதிய நாடுகளான ரஸ்சியா, பிறேசில், பெரு, துருக்கி, இந்தியாவை நீங்கள் இங்கு கவனத்தில் கொள்ளலாம்.

ஏப்ரல் 28ஆம் நாளிலான 24 மணித்தியாளத்தில் இறப்பு எண்ணிக்கையில் முதன்மையான நாடுகள் வருமாறு

  1. அமெரிக்கா – 2,463
  2. இங்கிலாந்து – 586
  3. பிறேசில் – 480
  4. இத்தாலி – 382
  5. பிரான்ஸ் – 367
  6. ஸ்பெயின் – 301
  7. ஈகுவடோர் – 208
  8. ஜேர்மனி – 179
  9. மெக்சிக்கோ – 135
  10. பெல்ஜியம் – 124

அரசியல் சமூக ஆய்வாளர் : நேரு குணரட்னம்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *