Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் கொரோனா தொற்றில் இறப்பவர்கள் தொகை இராண்டாம் நாளாகவும் வீழ்ச்சி.

பிரித்தானியாவில் கொரோனா தொற்றில் இறப்பவர்கள் தொகை இராண்டாம் நாளாகவும் வீழ்ச்சி.

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 229 பேர் மரணித்துள்ளனர். இதில் இங்கிலந்தில் 204 பேரும், வேல்ஸில் 14 பேரும், வட அயர்லாந்தில் 6 பேரும் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பிரித்தானியாவில் மொத்த மரணங்கள் 28,675 ஆக உயர்ந்துள்ளது.

பிரித்தானிய வைத்தியசாலைகளில் மரணத்த 54 பேரில், 40 – 59 வயதுக்கு இடைப்பட்ட 2 பேரும், 60 -79 வயதுக்கு உட்பட்ட 19 பேரும், 80 வயதுக்கு மேற்பட்ட 33 பேரும் வயது அடிப்படையில் உள்ளடங்குவதாக பிரித்தானிய தேசிய சுகாதார சேவை NHS தெரிவித்துள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *