Breaking News
Home / உலகம் / சிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசித் திட்டம் ஆரம்பம்.

சிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசித் திட்டம் ஆரம்பம்.

சிறீலங்காவில் சிறுவர்களுக்கான நோய் எதிர்ப்பு சக்திக்கான ஊசி மருந்தை வழங்கும் வேலைத் திட்டம் எதிர் வரும் சில நாட்களில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சிறீலங்கா சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றால் ஊசி மருந்துகளை வழங்கும் நடவடிக்கை 3 வாரங்கள் தாமதமடைந்திருந்ததாகவும் எனினும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஊடாக இதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *