Breaking News
Home / ஈழச் செய்திகள் / அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை.

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை நாட்டிற்கு அழைக்க நடவடிக்கை.

அவுஸ்ரேலியாவில் சிக்கியுள்ள சிறீலங்கா மாணவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக சிறீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான சிறப்பு விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மெல்போர்ன் நோக்கி பயணித்துள்ளது. இதற்கு முன்னதாக தென்னாசிய நாடுகள் மற்றும் லண்டன்,டுபாய் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சிறீலங்கா மாணவர்கள் நாட்டிக்கு அழைத்து வரப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *