Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் ஸ்பானிஷ் ப்ளூவையும், கொரோனாவையும் வென்ற 103 வயது பெண்மணி.

பிரான்சில் ஸ்பானிஷ் ப்ளூவையும், கொரோனாவையும் வென்ற 103 வயது பெண்மணி.

பிரான்சில் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்த 103 வயது பெண்மணி ; Hélène François என்ற அந்த பெண்மணியை மருத்துவர்களும் செவிலியர்களும் கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தி மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். Hélène மூன்று மாதங்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நான் மிகவும் வலிமையானவள், நான் குணமடைய வேண்டும் என்று விரும்பினேன், கொரோனா வந்தது, சென்றது, கடவுளுக்கு நன்றி என்கிறார் Hélène. ஏற்கனவே ஸ்பானிஷ் ப்ளூவை வென்ற Hélène, தற்போது கொரோனாவையும் வென்றுள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *