Breaking News
Home / ஈழச் செய்திகள் / சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

அவர்களில் 442 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் 569 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Check Also

மட்டக்களப்பில் திடீர் நேர்கை (விபத்து) ஊடகவியலாளர் பலி!

மட்டக்களப்பு கல்முனை பிரதானவீதி பெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலயத்துக்கு அருகில் உந்துருளி ஒன்றுடன் உழவு இயந்திரம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *