Breaking News
Home / உலகம் / அமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..

அமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான பகிஸ்கரிப்பில்…..

அமெரிக்க மற்றும் கனடிய துறைமுகங்களின் தொழிலாளர்கள் நாளை வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான எட்டு மணி நேரப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்அமெரிக்க மற்றும் கனடிய ஆகிய நாடுகளில் உள்ள துறைமுகங்களில் பணியாற்றும் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை இனவாதத்திற்கு எதிரான எட்டு மணி நேரப் பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த பகிஸ்கரிப்புப் போராட்டமானது இனவாதத்திற்கு எதிரானது மட்டுமல்ல,இரண்டு நாடுகளிலும்; காணப்படும் நீதிக்கு முரணான நடவடிக்கைகளுக்கு எதிராகவும் அமைகின்றது என்றும், ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இன்று அறிவித்தனர்இகனடாவின் வன்குவர் போன்ற துறைமுகங்கள் மற்றும் அமெரிக்காவின் எல்லையில் காணப்படும் அமெரிக்க துறைமுகங்கள் ஆகியவற்றில் இந்த பகிஸ்கரிப்புப் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன என்றும் அறியப்படுகின்றது.

Check Also

கொரோனா வைரஸ் தொடர்பில் விசாரணை நடாத்த நிபந்தனை விதித்த சீனா!

Jonathan Bartlett illustration for Foreign Policy கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான சர்வதேச விசாரணையை பாதிப்புகள் குறைந்த பின்னர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *