Breaking News
Home / உலகம் / அமெரிக்காவில் நான்கு அகவை நிரம்பிய புலிக்குட்டிக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் நான்கு அகவை நிரம்பிய புலிக்குட்டிக்கு கொரோனா தொற்று

அமெரிக்காவில் அமைந்துள்ள பிராங்க்ஸ் விலங்ககத்தில் (Bronx zoo) நான்கு அகவை நிரம்பிய புலிக்குட்டிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 4 வயதான மலையன் புலி, மேலும் ஆறு புலிகள் மற்றும் சிங்கங்களும் நோய்வாய்ப்பட்டுள்ளன. விலங்கக ஊழியர்களால் இவை தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம் எள நம்பப்படுகிறது. மார்ச் 16 நாள் முதல் இவ் விலங்ககம் பொதுமக்கள் பாவனையில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளது.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *