Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் வெளியில் செல்வதற்கான தொலைபேசி numérique படிவம்

பிரான்சில் வெளியில் செல்வதற்கான தொலைபேசி numérique படிவம்

https://media.interieur.gouv.fr/deplacement-covid-19/

பெயர்
பிறந்ததிகதி
பிறந்த இடம்
முகவரி

1) வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாதவர்கள், வேலைக்கு செல்வதற்கானது

2) தொழில்நிறுவனர் ஒருவர் நிறுவனத்துக்கு தேவையான கொள்வனவுக்கு அல்லது தனியொருவரின் அத்தியாவசிய பொருட் கொள்வனவுக்கானது.

3) நேரடியாக மருத்துவ நிலையங்களுக்கு செல்ல வேண்டியவர்கள்

4) பிள்ளைகளை பராமரிக்கவோ அல்லது உடல்நலக்குறைவானவர்களுக்கு துணைபுரியவோ

5) உடற்பயிற்சி செய்வதற்காக்கு வெளியில் செல்வதாக இருந்தால் தனியொருவர் அவரது வீட்டில் இருந்து 1 கிலோமீற்றர் தூரம் வரை சென்றுவரமுடியும். ஒரு மணித்தியாளத்திற்கே அனுமதிக்கப்பட்டள்ளது.

6) நீதி அல்லது நிர்வாக அலுவல்களுக்கான அழைப்புக்களுக்கு

7) நிர்வாக உயர்மட்டத்தின் செயற்திட்டம் ஒன்றில் பங்காற்றுவதற்கு

ஆகிய அத்தியாவசிய காரணங்களில் ஒன்றுக்கு நீங்கள் வெளியில் செல்பவராக இருக்க வேண்டும்.

பதிப்பில் உள்ள ஆவணத்தில் யாராவது வீட்டை விட்டு வெளியேறும் நேரத்தை மாற்றினால் காவல்துறையால் கண்டுபிடிக்க முடியும்.

smartphone ஆவணத்தில் QR குறியீடு இருக்கும், இது காவல்துறையினருக்குத் தேவையான தகவல்களை வழங்கும்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *