Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கோவிட்-19 பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கம் கோவிட்-19 பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள்.

இத்தாலியில் கொரோனா வைரஸ்
தாக்கம் #கோவிட்19 #COVID19 பற்றிய உத்தியோகபூர்வ தகவல்கள் – 06-04-2020

நாடு தழுவிய (அனைத்து பிராந்தியங்கள் மற்றும் மாகாணங்கள்) முழு விபரங்களும் விளக்கமான முறையில் தரப்பட்டுள்ளன.

இதுவரை மொத்தமாக 132.547 நபர்கள் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இவர்களில்:

***************************************

93.187 நபர்கள் இப்போதும் நோய் தொற்றுடன் உள்ளார்கள்;

16.523 நபர்கள் வைரஸ் தாக்கத்தினால் இறந்துள்ளனர்;

22.837 நபர்கள் குணமாகி உள்ளனர்.

******************************************

நேற்றிலிருந்து இன்று வரை:

+ 3599 வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள்
+ 636 இறப்புகள்
+ 1022 குணமாகியவர்கள்
+ 1941 நோய்த்தொற்றுடன் உள்ளவர்கள்

******************************************

93.187 நோய் தொற்று உள்ளவர்களில்:

60.313 நபர்கள் வீட்டுத் தனிமைப்படுத்தலில் உள்ளனர்;

28.976 நபர்கள் நோய்த்தொற்று அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்;

3.898 நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

***************************************

இத்தாலியின் சுகாதாரத்துறை அமைச்சினால் உறுதி செய்யப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் இத்தகவல்கள் வழங்கப்படுகின்றன.

உறுதிசெய்யப்பட்ட இறுதி நேரம்:
மாலை 6 மணிக்கு, 06 ஏப்ரல் 2020

இத்தாலியின் சிவில் பாதுகாப்புத்துறை அமைச்சரினால் தினசரி மாலை பத்திரிகையாளர் சந்திப்பில் இத்தகவல்கள் வழங்கப்பட்டாலும், நாம் ஆரம்பத்திலிருந்து சுகாதாரத்துறை அமைச்சின் தகவல்களிலிருந்தே தகவல்களை வழங்குகின்றோம்.
(PCM-DPC dati forniti dal Ministero della Salute)

அவசர தேவைக்கு அழைக்க வேண்டிய கட்டணமல்லாத இலக்கம்: 1500

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *