Breaking News
Home / உலகம் / பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,373 ஆக உயர்ந்துள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 439 பேர் உயிரிழந்துள்ளனர்.பலர் 35 வயதுக்கும் 106 வயதுக்கு இடைப்படவர்கள்.கடந்த 24 மணி நேரத்தில் 3,802 கொரோனா வைரஸ் நோயாளார்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,608 ஆக உயர்ந்துள்ளன.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *