Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / பிரான்சில் நடந்த வன்முறை;தந்தையால் கொல்லப்பட்ட மனைவி மற்றும் மகன்,மகள்!

பிரான்சில் நடந்த வன்முறை;தந்தையால் கொல்லப்பட்ட மனைவி மற்றும் மகன்,மகள்!

Des policiers sont rassemblés, le 28 février 2012, à l’appel de plusieurs syndicats de gardiens de la paix, devant l’hôtel de police de Grasse en solidarité avec deux agents de la brigade anticriminalité (BAC) condamnés à des peines de prison avec sursis dans l’affaire Hakim Ajimi. Des peines de 18 et 24 mois de prison avec sursis ont été prononcées à l’encontre des deux fonctionnaires de la BAC impliqués dans le décès par asphyxie lente d’Hakim Ajimi, lors d’une interpellation violente à Grasse en 2008. Un policier municipal venu leur prêter main-forte a également été condamné à six mois de prison avec sursis. . AFP PHOTO / VALERY HACHE (Photo by VALERY HACHE / AFP)

நபரொருவர் தன் மனைவி மற்றும் பிள்ளைகளை கூரான ஆயுதம் ஒன்றின் மூலம் கொடூரமாக கொலைசெய்துள்ளார்,சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது..

Pas-de-Calaisயில் வசிக்கும் நாற்பது வயதுடைய நபர் ஒருவர் நள்ளிரவில் (06/04/2020) அவருடைய எட்டு வயது மகன், 16 வயதுடைய மகள் மற்றும் 35 வயதான மனைவி மூவரையும் கூரான கத்தியால் கொடூரமாக கொலை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன,

இவர்களை தாக்கியபின்அந்நபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் காப்பாற்றப்பட்டு Lille மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அவர்களின் கண்காணிப்பின் கீழ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை Béthune நகர காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர். பிரான்சில் இவ்வருட ஆரம்பம் முதல் 18 பேர் குடும்ப வன்முறையில் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *