Breaking News
Home / ஈழச் செய்திகள் / Sample 3 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்தியாவில்

Sample 3 வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்தியாவில்

இவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத காரணத்தினால் வைரஸ் பரவி இருப்பதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சமய நிகழ்வில் கலந்துக்கொண்டவர்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் இந்துஸ்தான் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Sample grunge red round stamp

இந்தியாவில் 4 ஆயிரத்து 908 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களில்137 பேர் உயிரிழந்துள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *