Breaking News
Home / விளையாட்டு செய்திகள் / கொரோனாவால் துடுப்பாட்ட வீரர்களின் திருமணங்கள் பின் தள்ளப்பட்டடுள்ளன.

கொரோனாவால் துடுப்பாட்ட வீரர்களின் திருமணங்கள் பின் தள்ளப்பட்டடுள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்ரேலிய துடுப்பாட்ட அணியின் பிரபல வீரர்களின் திருமணங்கள் பின் தள்ளப்பட்டடுள்ளன. அவுஸ்ரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடம் ஷம்பா, பெண்கள் அணி இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஜெஸ் ஜோனஸ்சன், ஜேக்சன் பேர்ட், மிட்செல் ஸ்வெப்சன், அண்ட்ரிவ் டை, டி’ஆர்கி ஷார்ட், கேட்லின் பிரைய்ட், மெக்டேர்மோட் ஆகியோருக்கு எப்ரல் மற்றும் மே மாதங்களில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இப்போது கொரோனா அச்சுறுத்தலால் இவை பிற்போடப்பட்டுள்ளன. இதேபோன்று நிச்சயதார்த்தம் நிறைவுற்ற மக்ஸ்வெல், கேட் கம்மின்ஸ் திருமண நாளுக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதேவேளை, சகல துடுப்பாட்ட போட்டிகளும் நடைபெறாமையால், அவர்கள் ஊதிய இழப்பையும் சந்திக்க நேரிட்டடுள்ளது.

Check Also

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று தொடர்பான நிலைமையை கவனத்தில் கொண்டே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *