Breaking News
Home / விளையாட்டு செய்திகள் / ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட டோக்கியோ ஒலிம்பிக்கிற்கான புதிய நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் சம்மேளன தலைவர் யோஷிஹிரோ மோரி மற்றும் சர்வதேச ஒலிம்பிக் சம்மேளன தலைவர் தோமஸ் பாஹ் இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.

அதன்படி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளானது 2021 ஆம் ஆண்டு யூலை 23ஆம் திகதி தொடங்கி ஓகஸ்ட் 8ஆம் திகதி நிறைவடைகிறது. பரா ஒலிம்பிக் ஓகஸ்ட் 23 தொடக்கம் செப்டெம்பர் 2 திகதி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Check Also

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று தொடர்பான நிலைமையை கவனத்தில் கொண்டே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *