Breaking News
Home / விளையாட்டு செய்திகள் / கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இங்கிலாந்து துடுப்பாட்ட சபை நிதியுதவி

கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு இங்கிலாந்து துடுப்பாட்ட சபை நிதியுதவி

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுவதற்காக இங்கிலாந்து துடுப்பாட்ட சபை நிதியுதவி தொகையை அறிவித்துள்ளது.

இங்கிலாந்து துடுப்பாட்ட சபையின் தலைமை நிர்வாகி டொம் ஹெரிஷன் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார். இதற்கமைய, 61 மில்லியன் பவுண்ஸ் பெறுமதியான நிதி உதவித் தொகையை அவர் அறிவித்துள்ளார். இங்கிலாந்து துடுப்பாட்ட சபையின் கூட்டத்தில் இந்த நிதி உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Check Also

இந்திய துடுப்பாட்டப் போட்டி IPL நிறுத்தப்பட்டுள்ளது.

BCCI இந்த தலைவர் சவுரவ் கங்குலி இது பற்றி தெரிவிக்கையில் , கொரோனா தொற்று தொடர்பான நிலைமையை கவனத்தில் கொண்டே …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *