Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / இத்தாலியில் முழு வீச்சில் ரஷ்ய இராணுவத்தினர்.

இத்தாலியில் முழு வீச்சில் ரஷ்ய இராணுவத்தினர்.

User Rating: 3.6 ( 1 votes)

இத்தாலியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் ரஷ்ய இராணுவத்தினர் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இத்தாலிக்கு உதவும்பொருட்டு ரஷ்யா தனது இராணுவத்தை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில்கோர்லாகோ(gorlago) நகரில் மருத்துவமனைகள்முதியோர்வசிக்கும் கட்டடங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியை ரஷ்யஇராணுவத்தினர் மேற்கொண்டுள்ளனர்.

அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்த கோர்லாகோ மேயர் எலெனா கிரெனா(ELENA GRENA), கடினமான காலங்களில் உதவுவதன் மதிப்பை உணர்ந்துகொண்டதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *