Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / கொரோனா வைரஸ் சோதனைக் கூடமாக ஐரோப்பிய பாராளுமன்றம்.

கொரோனா வைரஸ் சோதனைக் கூடமாக ஐரோப்பிய பாராளுமன்றம்.

பிரான்சின் ஸ்ரார்ஸ்புக் நகரில் உள்ள ஐரோப்பிய பாராளுமன்ற கட்டிடத் தொகுகொரோனா வைரஸ் தொற்றுக்குரிய சோதனைக் கூடமாக தற்காலிகமாக மாற்றப்படஇருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளவர்களை இனங்காணும் பரிசோதனை மற்றும் ஆலோசனைமையமாகவும் பாராளுமன்ற வளாகம் செயற்பட இருக்கின்றது.

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *