Breaking News
Home / ஈழச் செய்திகள் / இந்திய அரசாங்கம் சிறீலங்காவுக்கு உதவி.

இந்திய அரசாங்கம் சிறீலங்காவுக்கு உதவி.

சிறீலங்காவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்களுக்கு இந்தியஅரசாங்கம் உதவிகளை வழங்கியுள்ளது. இதற்கமைய 10 தொன் அளவுடைய மருந்து பொருட்களை இந்திய அரசாங்கம்சிறீலங்காவுக்கு வழங்கியுள்ளது. குறித்த மருந்து பொருட்கள் விமானம் மூலம்  நேற்று (செவ்வாய்கிழமை) கொண்டுவரப்பட்டுள்ளது.

Check Also

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று 1000 ஐ கடந்தது.

சிறீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ கடந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் 28 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *