Breaking News
Home / உலகம் / உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர்.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர்.

இன்றைய காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் 14,28,428 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களில் 82,020 பேர் உயிரிழந்துள்ளனர். 3,00,198 பேர் குணமடைந்துள்ளனர் என்றுஅமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளநாடான அமெரிக்காவில் இதுவரை 3,96,223 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக இத்தாலியில் 17,217 பேர் இறந்துள்ளனர்; ஸ்பெயினில் 14,045 பேர்இறந்துள்ளனர்.

10,000க்கும் மேலான இறப்புகளைச் சந்தித்துள்ள நான்காவது நாடாகியுள்ளது பிரான்ஸ். அங்கு இதுவரை 10,328 பேர் இறந்துள்ளனர்.

Check Also

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து வெடித்துச் சிதறி 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.

பாகிஸ்தானில் பயணிகள் விண்ணூந்து ஒன்று, தரையிறங்கும் போது, வெடித்து சிதறி விபத்துக்குள்ளானதில் 107 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். லாகூரில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *