Breaking News
Home / ஐரோப்பிய செய்திகள் / சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மகன் தாய் மீது கொலைத் தாக்குதல்.

சுவிற்சர்லாந்தின் லுற்சேர்னில் மகன் தாய் மீது கொலைத் தாக்குதல்.

வெளியே செல்ல எத்தணித்த மகனை தடுத்த தாயை சமையலறை பயன்பாட்டு கத்தியால் குத்திக் கொலை செய்த மகன். மத்திய சுவிற்சர்லாந்தின் லுற்சேர்ன் பகுதில் நடைபெற்ற சம்பவம். இவர்கள் சுவிற்சர்லாந்தில் வாழும் குறோவாத்சிய நாட்டவர்களென உறுதிப்படுத்தியுள்ளது.

இதேவேளை சுவிற்சர்லாந்தில் இதுவரை நான்குபேர் காணாமல் போயுள்ளார்களென காவற்துறைக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

நன்றி ஊடகவியலாளர் : இணுவையூர்மயூரன்

Check Also

ஆங்கிலக் கால்வாயை கடக்க பயணித்த 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர்!

பிரான்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று (21/05/2020) வியாழக்கிழமை இவர்கள் pas de calais …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *